அச்சு அசல் நயன்தாராவை Xerox எடுத்தது போலவே இருக்கும் இளம் பெண்.. ரசிகர்களை ஷா க்காகிய வீடியோ

சினிமா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.

மேலும் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. ரசிகர், ரசிகைகள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போல் மேக்கப் போட்டுகொண்டு நடிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்போம்.

ஆனால், அச்சு அசல் ஒரு பிரபலத்தை அப்படியே Xerox எடுத்தது போலவே இருக்கும் ரசிகர்களை பார்த்ததுண்டா. இதோ இங்கு பாருங்க.. நடிகை நயன்தாரா அச்சு அசல் அப்படியே, Xerox எடுத்தது போலவே இருக்கும் இளம் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..