அடக்கடவுளே!! நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்த திடீர் ம ர ண ம்.. க தறிய லும் குடும்பத்தினர் .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

அடக்கடவுளே!! நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்த திடீர் ம ர ண ம்.. க தறிய லும் குடும்பத்தினர் .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் ம ர ணமே யாராலும் இன்னும் மற க்க முடியாத சோகமாக இருந்து வரும் நிலையில் அவரது வீட்டில் நிகழ்ந்துள்ள இன்னொரு திடீர் மரணம் அவரின் குடும்பத்தாரை நிலை குலைய வைத்துள்ளது. கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று தி டீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதி ர்ச் சியை ஏற்படுத்தியது. 46 வயதேயான அவருக்கு ஏற்பட்ட இந்த ம ரண த்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும், நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகர் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரியா ஆனந்த், சரத் குமார், ஆதித்யா மேனன், ஷிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு வெளியாக உள்ள அவரின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி அதாவது புனீத் ராஜ்குமாரின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளது. இப்படம் வெளியாகும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக்கூடாது என கன்னட நடிகர் சங்கத்தினர் அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.

புனித் ராஜ்குமாரின் மறை வுக்குப் பிறகு அவரது ரசிகர்கள், கன்னட மக்கள் மற்றும் பல பிரபலங்கள் இன்றும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மரண அதிர்ச்சியில் இருந்து புனித்தின் மனைவி அஸ்வினி இன்றளவும் வெளியே வரவில்லை.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அஸ்வினியின் குடும்பத்தில் மற்றொரு மரணம் நிகழ்ந்துள்ளது. அதாவது புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியின் தந்தை ரேவநாத் அவர்களும் மா ரடை ப்பால் காலமானார்.

NHAI -யில் இன்ஜினீயராக பணியாற்றிய ரேவநாத் புனித் மரணத்திற்கு பிறகு மிகுந்த மன அழு த்த த்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தி டீ ரென இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலமாகியுள்ளார். இவரது ம ர ணம் புனித் குடும்பத்திற்கு அ திர் ச்சி அளித்து அனைவரையும் மேலும் சோ கத்தில் ஆழ் த்தியு ள்ளது..