அடேங்கப்பா ப ரதே சி படத்தில் நடித்த நடிகையா இது ?? அடேங்கப்பா!! இவர் நிஜத்தில் இவ்வளவு அழகானவரா அவர்?? புகைப்படத்தை பார்த்து வாயைப் பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அடேங்கப்பா ப ரதே சி படத்தில் நடித்த நடிகையா இது ?? அடேங்கப்பா!! இவர் நிஜத்தில் இவ்வளவு அழகானவரா அவர்?? புகைப்படத்தை பார்த்து வாயைப் பி ளந்த ரசிகர்கள் ..!!

நடிகை வேதிகா தமிழில் இப்போது இருக்கும் சில இளம் நடிகைகளில் பேமஸான ஒரு நடிகை. மேலும் இவருக்கு இருந்த நடிப்பு திறமைக்கு பலருமே யார் சில வருடங்களிலேயே மீண்டும் ஒரு முக்கியமான நடிகையாக மாறிவிடுவார் என்று எதிர்பார்த்து வந்த வேளையில் அனால் அவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்து வந்தன. கதாநாயகியாக நடித்தவர், சைடுநாயகியாக வாய்ப்பினை தேடிசுற்றி கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்தவர் அடுத்தடுத்து பல படங்களை நடித்து வந்தார். அவர் நடித்து வந்த படங்களுக்கு அடுத்து ஹிந்தியில் வாய்புகள் வரதொடங்கின. அப்படியே ஹிந்தி கரையோரம் ஒதுங்கிய வேதிகா, 1975 ஆம் ஆண்டு வெளியான ஜெய் சந்தோஷி மா என்ற படத்தின் ரீமேக் படத்தில் நடித்தார். ஆனால் படம் பெரிதாய் ஓடவில்லை. ஹிந்தி செட் ஆகாது போல என நினைத்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கே வந்தார்.

மீண்டும் சிம்புவுடன் ஜோடி போட்டு நடித்து வெளியான காளை திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று ம ண் ணை க வ் வி யது. படம் போனால் என்ன ஒரு நடனம் போதும் என அவர் அந்த படத்தில் ஆடிய நடனம் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. பின்னர் வெளியான ப ர தே சி படம் தான் வேற எந்த படத்தினை பற்றியும் யோசிக்காமல் இந்த படம் தான் நம்மை காப்பாற்றும் என நினைத்துஅதில் நடித்தார்.

அப்படி அந்த படத்தில் எந்த ஒரு அழகிற்கும் இடம் இல்லை என்றாலும் கூட நடித்து முடித்து இருந்தார். அங்கம்மா என்ற கதாபத்திரத்தில் அவரது நடிப்பைப் பற்றி விமர்சகர்கள் பலவகையில் நன்றாக விமசித்தனர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சகர், “தன்னை அழகாகக் காட்டி கதாபாத்திரங்களில் நடித்த பின்பும் இந்த படத்தில் ஒரு பழங்குடி இனம் மக்களில் ஒரு பெண்ணாக தோன்றுவார். அப்படியே அந்த கதாபாத்திரத்தை உரித்து வைத்திருந்தார். வேறு யாரும் இந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க முடியாது என பேர் வாங்கினார்.”