அடேங்கப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்த அந்த நடிகையா இது?!! அட என்ன இப்படி மலைபோல இருக்காரே..!! அரசியல் பக்கம் சென்று மொத்தமாக மாறிய மதுர படநடிகை ரக்ஷிதா!!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ,மதுர என்கிற திரைப்படத்தில் நடித்து நமது தமிழ் இளைஞர்களை கவர்ந்த நடிகர் தான் ரக்ஷிதா, ஆனால் இந்த நடிகையின் உண்மையான பெயர் ஸ்வேதா, நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்தாலும் கன்னட நடிகையான ஸ்வேதா மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நடிப்பில் வெளியான அப்பு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்வேதா. இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

ஆனால் எப்போதுமே நமது தமிழ் திரைப்படத்தில் நடிக்க வரும் நடிகைகள் பலருமே உச்ச நிலையை அ டிவது என்பது மிகவும் எளிதாகிவிட்டது. அந்த வகையில் பிற மொழி நடிகைகளுக்கு தான் தமிழ் சினிமாவில் அதிக ஆதரவு கிடைக்கின்றது. மேலும் தனது சினிமா வாய்ப்பு தனது தந்தை மூலம் தான் கிடைத்தது என்று ஒரு பெட்டியில் கூட கூறி உள்ளார் நமத்து நடிகை ஸ்வேதா இப்போது நடிகை ஸ்வேதா தந்தை தான் பி.சி.கௌரி ஷங்கர் கன்னட மொழியில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். இவரது தாயான மம்தா ராவ் அவர்களும் ஒரு பிரபல கன்னட மொழி நடிகை ஆவார்.

தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்வேதா தற்போது திருமணம் ஆகி குழந்தை எல்லாம் பிறந்தது பல திரைப்படத்தை தயாரித்து தயாரிபளராக உருவெடுத்து உள்ளார். இப்படி இருக்கையில் சில வருடம் அரசியல் மீது கொண்ட நாட்டத்தால் சில வருடம் தன் கவனத்தை செலுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து பிரபல கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

நமது நடிகை ஸ்வேதாவுக்கு கல்யாணம் ஆகி தற்போது ஒரு வருடத்தில் ஒரு ஆண் மகன் பிறந்தார் அந்த மகனுக்கு நமது நடிகர் சூர்யா பெயரையே வைத்து உள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.சினிமாவில் பார்க்க அப்படியே பேரழகில் இருந்த நடிகை ஸ்வேதா தற்போது கல்யாணம் நடந்து குழந்தை பிறந்து பல வருடம் கழித்து ஆளே அடையலாம் தெரியாமல் மாறியுள்ளார்.இந்த நிலையில் இவரது சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.