அடேங்கப்பா, 50 வயதிலும் முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன்.. வெளியான புகைப்படத்தில் மார்டன் உடையில் இளம் ஹீரோயினிகளையும் ஓரம் கட்டிய ஆ ச்ச ரியம்..

சினிமா

தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நீலாம்பரியாக படையப்பா படத்தில் பேர் எடுத்த பின் பாகுபலி படத்தில் ராஜமாத சிவகாமி தேவியாக இருந்து வருகிறார்.

தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், பிரபல தொலைக்காட்சியில் பிபி ஜோடிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் அனைத்து பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்ட வருகிற வார நிகழ்ச்சியில் சிகப்பு ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.