அட அமைதியாக செல்லும் பிக்பாஸில் வனிதாவை வ ம்பு க்கு இழுத்து விடுவாரோ அபிஷேக்..? பிறகு நடக்கப்போவது என்னவென்று தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க .. இதோ ..!!

சினிமா

நமது தமிழ் திரையுலகில் உள்ள ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் நமது பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் தற்போது இந்த சீசனில் வந்த போட்டியாளர்கள் தான் யார் என்று தெரியாமல் இருக்கிறது,முதல் ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக வாரத்தில் வந்தனர். அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை. இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த பிக்பாஸ் சீசனில் தற்போத் போட்டியாளராக இருக்கும் பிரபலங்களை நமது நெட்டிசங்கள் பலரும் இவர்கள் யார் என்ன என்று ஆராய்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்க மேலும் நமது இமான் அண்ணாச்சி மட்டும் தான் தெரிந்த நபர்.முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் பாதை திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக அறிவித்தனர்.

தற்போது கூட இந்த பபிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா என்ற போட்டியாளர் வெளியானதாக ஒரு செய்தி வந்தது ஆனால் பிக்பாஸ் வீட்டில் நமீதா செய்த காரியங்கள் மிகவும் தவறான செயல்கள் தான் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

அவரை பிக் பாஸ் குழு எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனும் அளிக்காததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூட கூறப்பட்டது. கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது இப்படி பட்ட இந்த நிலைமையில் இந்த வரத்திர்க்கான நாமினேசன் நேற்று தான் நடந்து வந்தது என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. இதில் இந்த வார தலைவர் தாமரை மற்றும் பாவனியை தவிர 16 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் மற்றவர்களை பற்றி ஜோசியம் பார்த்துள்ள அபிஷேக், நாடியா தான் வனிதா போல் இருக்க போகிறார் என்று கூறியுள்ளார்.