அட இந்த பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணமா? அதுவும் இந்த பிரபலத்துடன் கல்யாணமா? பெரும் அதிர்ச்சியில் உள்ள ரசிகர்கள்..!!

சினிமா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் அஞ்சனா. இவருக்கு என்று இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக தான் இருந்து வருகிறார்.

திருமணம், குழந்தை என சில வருடங்கள் கேமரா பக்கம் வராமல் இருந்தார். இப்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இணைந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் வீடியோ சாட் செய்தார்.

அதில் ஒரு ரசிகர் ஐ லவ் யூ என்னை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு வீடியோ வெளியிட்ட அஞ்சனா அதில், நான் இதை என் கணவரிடம் சொன்னேன், அதுக்கு அவர் சொன்னது அவர் அட்ரஸ் மட்டும் வாங்கு Danzo (கொரியர்) பண்ணி விட்டுடுறேனு சொன்னார்.

மேலும் அப்பன்னா பாருங்க, எவ்ளோ கஷ்டப்பட்றானு, இதெல்லாம் தேவையா பாலாஜி என்று கூறியுள்ளார் அஞ்சனா.