அட கடவுளே சி க ரெட்,க ஞ் சா அடித்து சாய் பாபாவின் புகைப்படத்தின் மீது புகையை விட்ட மீரா மிதுன்! கொ ந்த ளிக் கும் பக்தர்கள்.. இணையத்தில் க டு ம் ச ர்ச் சைக்கு ரிய வீடியோ காட்சி இதோ ..!!!

சினிமா

மீரா மிதுன் கஞ்சா அடித்து அந்த புகையை சாய் பாபாவின் முகத்தில் ஊதிய வீடியோ வெளியாகியிருக்கிறது.

தன்னை சூப்பர் மாடல் என்றும், வெற்றிகரமான நடிகை என்றும் கூறி வந்த மீரா மிதுன் தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியிலன மக்களை கேவலமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என்றும், அது கனவில் தான் நடக்கும் என்றும் சவால்விட்டார் மீரா.

இந்நிலையில் கேரளாவில் இருந்த மீரா மிதுனை சென்னை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரை பார்த்ததும் மீரா மிதுன் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீடியோ எடுத்து வெளியிட்டார்.

இதற்கிடையே மீரா மிதுன் பற்றி ஜோ மைக்கேல் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மீரா மிதுன் அந்த வீடியோவை வெளியிட்டு நீக்கிவிட்டார். அந்த வீடியோவில் அவர் கஞ்சா அடித்து அந்த புகையை சாய் பாபா புகைப்படத்தில் ஊதியிருக்கிறார்.

சாதிய பேச்சுக்காக மட்டும் அல்லாமல் சாய் பாபாவை அவமதித்த குற்றத்திற்காகவும் மீரா மிதுன் மீது வழக்கப்பதிவு செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.