அட கடவுளே , பிரபல பின்னணி பாடகர் சற்றுமுன் தி டீர் ம ரணம் ..!! க தறிய லும் குடும்பத்தினர் .. சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

அட கடவுளே , பிரபல பின்னணி பாடகர் சற்றுமுன் தி டீர் ம ரணம் ..!! க தறிய லும் குடும்பத்தினர் .. சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!

பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் உடல்நல க்கு றைவால் கால மா னார். அவருக்கு வயது 78. பிரபல தமிழ் திரைப்படப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் கடந்த சில நாட்களாக உடல் நல க்கு றைவால் சி கி ச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவருக்கு மா ர டைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் கால மான தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து மறைந்த பாடகர் – நடிகர் மாணிக்க விநாயகம் அவர்களுக்கு திரையுலகினர் அ ஞ் சலி செலுத்தி வருகின்றனர். விக்ரம் நடித்த ’தில்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான மாணிக்க விநாயகம், அதன் பின்னர் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’தி ருடா தி ருடி’ ’பேரழகன்’ ‘திமிறு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் பாடகர் சிஎஸ் ஜெயராமன் அவர்களின் நெருங்கிய உறவினர் மாணிக்கவிநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த மாணிக்க விநாயகம் அவர்களின் ஆ த்மா சாந்தி அடைய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.