அட கடவுளே பிரபல முன்னணி சீரியல் நடிகர் போ லீஸில் கை தானா ரா? அதுவும் ஒரே பெண்ணால் வந்த வி னை.. அட இவருக்கா இப்படி ஒரு நிலைமை ? வெளியான காரணம் என்னவென்று தெரியுமா??

சினிமா

மக்கள் மத்தியில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மிகபெரிய ஒரு பேமஸான நிகழ்ச்சியாக இருப்பது போல சில வருடங்களுக்கு முன்பு வரை கலக்கபோவது யாரு நிகழ்ச்சி தான் அதிகமாக பார்வையாளர்களை கு வித்து வந்தது.

வருடா வருடம் வித்தியாச வித்தியாசமாக நிகழ்சிகளை க ளமிறக்கி வரும் விஜய் டிவியின் முக்கியமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது இந்த நிகழ்ச்சி தான். மேலும் பல சீசன்களை கடந்து வந்து கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியின் மறக்க முடியாத சீசன் என்றால் அது சீசன் 5 தான்.

அந்த சீசனில் தான் கலந்து கொண்ட பலரும் இன்று சினிமாவில் நடிகர் முகமாக அறிமுகமாகி உள்ளனர். அப்படி ஒரு பிரபலமாக மாறி இப்போது சீரியலில் அறிமுகமாகி ஒரு நடிகராக இருந்து வருகின்றார் நவீன். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன்.

இந்த சீசனில் தனது பல தரப்பட்ட குரல் திறமையால் பல்வேறு பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த சீசனில் பட்டத்தை வென்றிடாத போதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் நவீன். அனால் சில காலமாக அவரின் மீது சமூக வலைதள பக்கங்களில் வி மர்சனங்கள் வெளியாகி வந்தன.

கடந்த சில காலமாக நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெ ருக்கத்தில் இருந்து வந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார் நவீன்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்து நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் கா வல் து றையினரால் கை து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு காரணம் நவீனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்துள்ளதாகவும், அந்த பெண்ணின் பெயர் தியா என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அந்த திருமணத்தை மறைத்து தான் இரண்டாம் முறையாக கா தலித்து வந்திருக்கின்றார்.

அதனால் இந்த பெண்ணிற்கு தெரியாமலேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடித்து விட்டார் என கூறி திவ்யா கா வல் நிலையத்தில், தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி பு கா ர் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் இன்று நடக்கவிருந்த நவினின் திருமண வரவேற்பை நிறுத்தி அவரை கை து செய்துள்ளது கா வல் துறை.

ஆனால் சில காலத்திற்கு பின்னர் மீண்டும் அவரின் முதல் மனைவியினை வி வாகரத்து செய்து கொண்டு இப்போது மீண்டும் தனது இரண்டாம் காதலியினை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார். அந்த போட்டோக்கள் கூட அனைத்து சமூகவலைதள ரசிகர்கள் மத்தியில் வை ரலானது