அட கடவுளே பேருந்து நிலையத்தில் மிகவும் ப ரி தாப நிலையில் இருந்த காஞ்சனா பாட்டி.. அனைவரையும் சிரிக்க வைத்தவருக்கு இப்படியொரு அ வ லமா? தகவலை கேட்டு கண்க ல ங்கிய ரசிகர்கள் ..!!!

சினிமா

அட கடவுளே பேருந்து நிலையத்தில் மிகவும் ப ரி தாப நிலையில் இருந்த காஞ்சனா பாட்டி.. அனைவரையும் சிரிக்க வைத்தவருக்கு இப்படியொரு அ வ லமா? தகவலை கேட்டு கண்க ல ங்கிய ரசிகர்கள் ..!!!காஞ்சனா 3 படத்தில் நடித்த பாட்டி தற்போது பேருந்து நிலையம் ஒன்றில் படுத்துக்கொண்டிருந்த புகைப்படம் ஒன்று தீ யாய் ப ரவி வருகின்றது.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது திறமையினை வெளிக்காட்டியவர் தான் ரங்கம்மா பாட்டி.

ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது வாய்ப்பு இல்லாத நிலையில், உட ல் நிலை பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கடற்கரையில் விளையாட்டு பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்த இவர், சமீபத்தில் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த ரங்கம்மா பாட்டி பேருந்து நிலையத்தில் படுத்திருக்கும் போது, சினிமாவில் பார்த்த ஒரு இளைஞர் இவரிடம் விசாரித்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது சிறிது உடல்நலம் தேறிய பின்பு தனது சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்துள்ளார்.

இவருடன் நடிகர் சங்கத்தில் உள்ள நபர் ஒருவரும் இருந்துள்ளார். இவரது உ டல்நி லையைக் கருத்தில் கொண்டு நடிகர் சங்கம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், இவரது மகள்கள் அப்பணத்தினையும் எடுத்துக்கொண்டு அரசு ம ருத் துவ ம னையில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இவர் அணிந்த ஆடை ஸ்வெட்டர் மற்றும் இடுப்பில் ஒரு துண்டு கட்டியிருந்ததாகவும், உடல் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இந்த புடவையை போர்த்தியுள்ளதாகவும் புகைப்படம் எடுத்த நபர் கூறியுள்ளார்.

மேலும் தன்னால் முடிந்த உதவியினை செய்த இளைஞர், தனது மொபைல் நம்பரையும் பாட்டியிடம் கொடுத்ததோடு, குறித்த பாட்டியின் நிலையில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.