அட நம்ப பிக் பாஸ் ராஜீயின் மனைவி இவங்க தானா ..? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!!

சினிமா

அட நம்ப பிக் பாஸ் ராஜீயின் மனைவி இவங்க தானா ..? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!!
நடிகர் ராஜு தற்போது பிக்பாஸ்-யில் கலக்கி கொண்டிருக்கிறார் இவர் சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார் பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதில் ரேடியோ மிர்ச்சி செந்தில் இதில் மாயன் மற்றும் அரவிந்த் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 துவங்கி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் செந்தில், மஹாலட்சுமியை தொடர்ந்து கத்தி எனும் கதாபாத்திரத்தில், ராஜு என்பவர் நடித்து வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் ராஜுவின் நகைச்சுவையான காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது. தான் ராஜு விற்கு பிக் பாஸ் சீசன் 5 பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் மக்களின் மனதில் நல்ல நீங்க இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..