அட நம்ம ராசிபலன் விஷால் தற்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா? அடேங்கப்பா அடுத்த நடிகை இவங்க தான் போல .. வெளியான புகைப்படத்தை பார்த்து இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட நம்ம ராசிபலன் விஷால் தற்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா? அடேங்கப்பா அடுத்த நடிகை இவங்க தான் போல .. வெளியான புகைப்படத்தை பார்த்து இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!சன் தொலைக்காட்சியில் காலையில் தினமும் இவரது குரலை கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ராசியான நிறம், அனுகூலமான திசை என்று அணைத்து ராசிகளின் நேரத்தை தினமும் என்று புட்டு வைத்தவர் வே ஜே விஷால். தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.சன் டிவியில் ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கியவர் வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, பகுதி நேரமாக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய நேரமாக காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இவர், வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு.

லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக இருந்து பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். இப்போ வரை எந்த ரிசல்ட்டும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக ஃபேம் கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

சன் ரிவி தொலக்காட்சியில், தினமும் காலையில் தன்னுடைய இனிமையான குரலின் மூலம் ராசிபலன் கூறி அனைவரையும் கவர்ந்தவர் தான் விஜே விஷால்.இவர் ஐடி வேலையை செய்து வருகிறாராம் அது மட்டும் இல்லாமல் மீதமுள்ள நேரத்தில் சன் டிவியில் ராசிபலன் வாசித்தும் வந்தார்.

ஆனால் தற்போது தன்னுடைய வேலையின் சுமை அதிகமாகி அதன் காரணத்தால் ஜோதிடம் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், இவர் புதிதாக ராசி பலன் சொல்ல யூ ட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

வெறும் ராசி பலன் மட்டுமன்றி, ஜோதிடத்தின் பின் உள்ளதை பற்றியும் விடியோக்கள் வெளிவரும் என்று கூறினார்.அவர் சொன்னது போல சில நாட்கள் ராசிபலனும் கூறினார்.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை சேனல் ஆரம்பித்த வேகத்தில் மூடிவிட்டு சென்று விட்டார்.தற்போது, இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது.