அட பட சொர்ணாக்காவை ஞாபகம் இருக்க உங்களுக்கு .. இவங்க எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? இதோ வெளியான தகவலை கேட்டு அதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட பட சொர்ணாக்காவை ஞாபகம் இருக்க உங்களுக்கு .. இவங்க எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? இதோ வெளியான தகவலை கேட்டு அதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். பல சூப்பர் ஹிட் படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்.இவர் சினிமா துறையில் பண்ணாத சாதனைகளே இல்லை. அது மட்டும் இல்லாமல் அவர் வாங்காத விருதுகளே இல்லை என்றும் சொல்ல அளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளவர்.தமிழ் திரையுலகில் வில்லன் நடிகர்களுக்கு இணையான வில்லன் நடிகைகள் தற்போது வரையிலும் இல்லை என்றுதான் கூறலாம். ஆனால் மிகப்பெரிய வில்லன் நடிகரை பார்த்தாலும் பயம் வராது இந்த வில்லி நடிகையை பார்த்தால் ஆண்களுக்கே பயம் வரும் அளவிற்கு இருந்த நடிகை தான் தூள் பட சொர்ணாக்கா.

அந்த வகையில் பெண் வில்லிகள் தமிழ் திரையுலகில் மிக மிகக் குறைவு. வில்லி என்றால் நம் மனதிற்கு முதலில் நினைவுக்கு வருவது நீலாம்பரி ஆனால் அவர் அழகிய வி ல்லியாக வலம் வந்தவர்.மேலும் வி ல் லி என்ற முக தோ ரணையுடன் பார்த்தாலே ஆ ண்க ளுக்கு பயமூட்டும் நடிப்பை கொண்டவர்தான் தூள் படத்தில் சொர்ணாக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சகுந்தலா என்ற நடிகை.இவர் இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

இவர் அறிமுகமான திரைஉலகம் தெலுங்கு தான் மகாராஷ்டிர மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பிறந்தார். அதற்கு முன்பு இவர் ம ராட்டிய கூத்துப்பட்டறையில் நடித்துக்கொண்டிருந்தார். தெலுங்கு திரையுலகில் மகேஷ்பாபு பூமிக்கு அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற திரைப்படத்தின் மூ ல மாக இவர் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.இவர் 2003ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தூ ம் திரைப்படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த ஊரு திரைப்படம் போதும் இவரின் வில்லத்தனத்தை ரசிக்க.

அதுமட்டுமல்லாமல் இவர் இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதற்கு அடுத்தபடியாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த சிவகாசி திரைப்படத்திலும் வி ல்லனின் மாமியாராக ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அதை திரைப்படத்தில் மி ரட்டி இருப்பார். அதன் பின்பு தமிழ் திரையுலகில் இவர் நடிக்கவில்லை.ஆனால் இவர் நடிக்க வந்த ஒரு சில வருடங்களில் நந்தி விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது இவர் விருது வாங்கிய ஆண்டு 1980. சிவகாசி படத்தை தொடர்ந்து அதன் பின்பு மீண்டும் தெலுங்கு உலகிற்கே சென்றுவிட்டார். அங்கு ஒரு சில படங்களில் நடித்த இவர்.

2014ஆம் வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி ஹைதராபாத்தில் அவரது வீட்டில் மா ரடை ப்பு கா ரண மாக உ யி ரிழ ந்தார். இவர் நடித்த அந்த தூள் திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதில் பேசப்பட்டு வருகிறது இவருக்கு ஒரு அடைமொழி பெயர் என்றால் தூள் சொ ர்ணாக்கா என்று தமிழ் திரையுலகில் எல்லாராலும் அழைக்கப்படுவார்.