அட மகளை தூக்கி வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் அஜித் குமார்.. சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம் இதோ ..!!

சினிமா

அட மகளை தூக்கி வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் அஜித் குமார்.. சமூக இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம் இதோ ..!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

தல அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலைலையில் நடிகர் அஜித் தனது மகள் குழந்தை பருவத்தில் தூக்கி வைத்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இணையத்தில் ரசிகர்களால் பரவலாக்கப்பட்டு வரும் புகைப்படம் இதோ..