அட ம துபாட் டில்களுடன் போ லீ சில் சி க் கிய பிரபல முன்னணி தமிழ் நடிகை !! அட இந்த நடிகையா இப்படி ?? கையும் களவுமாக சி க் கியதால் பெரும் ப ரப ரப்பு !! அ தி ர்ச் சியில் உ றை ந்த ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் தனது 14 வயதில் வெள்ளை மனசு படத்தின் மூலம் ஒய்.ஜி மகேந்தைரன் அறிமுகப்படுத்திய நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பெரிதாக பேசப்படாத நடிகையாக இருந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டோமா தேரோட்டமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார்.

இதையடுத்து, அம்மன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரி அவதாரம் எடுத்து பின் பாகுபலி படத்தின் மூலம் சிவகாமி தேவியாக ஜொலித்து வருகிறார்.

இந்தநிலையில் இவர் தற்போது பாண்டிச்சேரியில் இருந்து ம து பா ட்டில்களை எடுத்து வந்தது போ லீசாரிடம் சி க்கிக் கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார் .மேலும் போ லீஸ் வி சாரணையில் ரம்யா கிருஷ்ணனின் ஓட்டுனர் தான் ச ரக்கு எடுத்து சென்றார் என்று தெரியவந்திருக்கிறது . நோ ய் தொ ற்று காரணத்தினால் லாக் டோன் நேரத்தில் சென்னையில் எந்த ஒரு கடையும் இல்லாததால் பாண்டிச்சேரிக்கு சென்று ச ரக்குகளை வாங்கி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.