அதிகமான படங்களில் நடிக்காத சிம்பு !! ஆனால் சிம்புவின் தற்போது சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா ?? அதை கேட்டால் அதி ர்ச்சியா கிடுவீங்க !!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட டி ராஜேந்தர் அவர்களின் மகனும் ஆவார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

Inimey Ippadithaan Audio Launch Photos

இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், 38 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் சுமார் 150 கோடி ரூபாய் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கி வரும் சிம்பு தற்போது தன்னுடைய படங்களுக்காக ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.