அது ! குலுங்க குலுங்க நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி !! வைரல் வீடியோ !!

வைரல் வீடீயோஸ்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. சமையலுடன் சேர்ந்து, காமெடியையும் இந்நிகழ்ச்சியில் கண்டு களிக்கலாம். ஒன்றும் தெரியாத கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க போட்டியாளர்கள் படும் பாடு தான் இந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி..

இந்த சீசனில் பல பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இளசுகளின் கிரஷஷாக் இருந்து வருவது இரண்டு பேர் தான். ஒரு தர்ஷா மற்றொருன்று பவித்ரா லட்சுமி. நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் குலசையில் நடக்கும் தசரா திருவிழாவில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது..

வீடியோ :