அது தெரிய பாவாடை தாவணி…!! தலை நெறையா மல்லிகைப்பூ….!! தேவதைப் போல் வலம் வரும் கன்னக்குழி அழகி…!!

சினிமா

மேலாடையை இல்லாமல் கவர்ச்சி காட்டி உசுப்பேத்திய ஸ்ருஷ்டி டாங்கே - புகைப்படம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7கன்னக்குழி நடிகை இடை தெரிய பாவாடை தாவணியில் அசத்தும் லுக்கில் தலை நிறைய மல்லிகை பூவுடன் இணையதளமே மணக்கும் அளவிற்கு ஹோம்லி லுக்கில் இளசுகளை கட்டி இழுத்து வருகிறார். படம் ஓடுகிறதோ இல்லையோ அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் இவருக்கு மட்டுமே குவிந்து வருகிறது என்று சொல்லலாம்.சிருஷ்டி டாங்கே Photos & Images # 1081 - Filmibeat Tamil

இந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அக்கட தேசத்து வரவாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேசத்தெரிந்த மிகச் சிறந்த நடிகை ஆவார். நடித்த முதல் திரைப்படத்திலிருந்து தனது தனித்துவமான

Srushti Dande Latest Photo

நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் இவர் அதற்கு முன்பாகவே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான டார்லிங் படத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். மற்ற நடிகைகளிடம் இருந்து மிகவும் வித்தியாசமாக தெரியும் இவரது கன்னக்குழி அழகுக்கு பல ரசிகர்கள் இன்றளவும் அடிமையாக இருக்க டார்லிங், எனக்குள் ஒருவன் ,புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், வில் அம்பு, கத்துக்குட்டி உள்ளிட்ட கவனிக்கப்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே அதில் கத்துக்குட்டி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான எடிசன் விருதையும் பெற்றுள்ளார்.

Srushti Dange

இப்பொழுது விஷால் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சக்ரா படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ள இவர் மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப் படுகிறது. காலத்தில் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பலரும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டதைப் போல நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அழகு தாவணி முதல் அரை குறை ஆடை வரை அனைத்திலும் விதவிதமான போஸ்களில் ததும்ப வெளியிட்ட புகைப்படங்களைத் தொடர்ந்து இப்பொழுது அடக்க ஒடுக்கமான குடும்பப்

Srushti Dange Latest Image

பெண் போல பாவாடை தாவணியில் மீண்டுமொரு போட்டோஷுட்டில் கலக்கியுள்ளார். இதில் ஜிலேபி கொண்டையில் தலைநிறைய மல்லிகை பூவுடன் அசத்தலான பாவாடை தாவணியில் க்யூட்டாக தெரியும் சிறுத்த இடுப்பை காட்டிக்கொண்டு முன்னழகு மாராப்பை விலக்கி விட்டு முன்னழகு அப்பட்டமாக அம்சமாக தெரிய வெட்கப்பட்டுக்கொண்டே ஒருபுறம் கண்ணகுழி அழகு மற்றொருபுறம் மயக்கும் முன்னழகு என பார்க்க பார்க்க சலிக்காத ஸ்ருஷ்டி டாங்கேவின் இந்த லேட்டஸ்ட் பாவாடை தாவணி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது. இதுவரை புகைப்படங்களாகவே இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்த ஸ்ருஷ்டி டாங்கேவின்

Srushti Dange New Photo

இந்த அடக்க ஒடுக்கமான லுக்கிற்கு ரசிகர்கள் பலரும் அடிமையாகி போயுள்ளனர். சக்ரா படம் இப்பொழுது வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்க அதை தொடர்ந்து கட்டில் என்ற மற்றுமொரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பும் நடந்து வரும் நிலையில் விரைவில் இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியமான அப்டேட்கள் வெளியாகும்.