அந்த இடத்துல “மில்க்” வார்த்தைக்கு பதில் “மில்க் டங்க்” னு போட்டு இருக்கலாம் பிரபல நடிகை அடாவடி!

சினிமா

பிரபல நடிகை ஒருவர் “மில்க்” என எழுதிய டீசர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. நடிகைகள் பலரும் ரசிகர்களை கவர பல்வேறு விதங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் இன்று வித்தியாசமாக காணப்படுபவர் தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட். 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பாயல் ராஜ்புத் முதல் திரைப்படத்திலேயே துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளை பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கிக் குவித்தார்.இந்தப்படம் இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான ஆர்எக்ஸ் 100 படத்தில்

Payal Rajput Latest Photo

நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்திருக்க முழுக்க முழுக்க திகட்டாத காதல் திரைப்படமாக வெளியான இந்தப் படத்தில் வில்லி கலந்து ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து கவர்ச்சியில் எக்கச்சக்கமான தாராளம் காட்டி நடித்தப் பாயலுக்கு இப்பொழுது தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய மவுசு இருந்து வருகிறது. உருக உருக காதலித்துவிட்டு கடைசியாக டிமிக்கி கொடுத்து விட்டு செல்லும் காதலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கிளைமாக்ஸ் காட்சியில் அதிர வைத்திருந்த ஆர்எக்ஸ் 100 மாபெரும் வெற்றி பெற்றதோடு பயல் ராஜ்புட்க்கு மிகப்பெரிய அறிமுக திரைப்படமாக அமைந்தது. இதை தொடர்ந்து ஆர்டிஎக்ஸ் லவ்,வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் வாய்ப்புகளைத்

Payal Rajput New Photo

தட்டி தூக்கி செம பிஸியாக தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் இவர் தமிழில் உருவாகிவரும் ஏஞ்சல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கிடையில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப் படத்திலும் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமாக உள்ள இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் படு புகைப்படங்கள் தொடர்ந்து வயலில் இருந்து வர இப்போது வித்தியாசமான அதே சமயம் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கண்ணைப் பறிக்கும் பச்சை நிற நைட் டிரஸ்ஸில்

Payal Rajput Latest Image

புலி தோலைப் போல டிசைனில் இடை தெரிய அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் பாயல் ராஜ்புத் அதன் சட்டையில் முன்னழகுக்கு நேராக “மில்க்” என எழுதப்பட்டு கேள்வி குறியும் போட்டிருக்க பார்க்கும் அனைவரின் கண்களையும் எடுத்தவுடனேயே கவருகிறது அந்த எழுத்து. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஏடாகூடமாக வர்ணித்து வர பலர் அந்த இடத்தில் அந்த எழுத்து தேவையா என கேட்க இப்பொழுது இந்த போட்டோ ஷூட் புகைப்படம் சர்ச்சையை கிளப்பி இருக்க இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் வழக்கம்போல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார் இந்த தெலுங்கு குயின் நீங்க நடத்துங்க நடத்துங்க.