அறந்தாங்கி நிஷாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?? வெளிவந்த புகைப்படம் !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா

பெண்களின் காமெடி நடிகைகள் சினிமாவில் ஜொலிப்பது மிகவும் கடினம். தங்களது கடின உழைப்பால் வெற்றிக்கண்ட சிலர் உள்ளார்கள்.

அந்த வரிசையில் மனோரமா ஆச்சி, கோவை சரளா, தேவதர்ஷினி என சிலரை கூறிக்கொண்டே போகலாம்.

அப்படி சின்னத்திரையில் தனது காமெடிகள் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. டைமிங் காமெடிகள் மூலம் எல்லோரையும் அசத்திய இவர் பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா சீக்கிரமே வெளியேறிவிட்டார். அதன்பிறகு விஜய் டிவியிலேயே நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்ளப்போவதாக தெரிகிறது.மே மாதம் 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.