அழகில் ரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிட்ட அவரது அக்கா !! அடேங்கப்பா இவங்க சூப்பரா இருக்காங்களே !! புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள் !!

சினிமா

நடிகை ரம்யா பாண்டியன் 13 ஆகஸ்ட் 1990ஆம் ஆண்டு அன்று பிறந்தார் இவர் ஒரு இந்திய நடிகை. அவர் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். ஜோக்கர் மற்றும் ஆன் தேவதாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தார் மற்றும் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆ ரா ய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய் வா ளராக பணியாற்றத் தொடங்கினார்.

சினிமாவில் நடிகைகள் படங்களில் நடித்து பி ரபல மடை வதைவிட இ ணைய த்தில் போடும் புகைப்படங்களை வைத்து தான் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக கள மிரங்கி யவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து இ டுப் பை காட்டி ரசிகர்களை க வர போட்டோஹு ட் பக்கம் சென்றார்.

ரம்யா பாண்டியன் என்ற பெயரை கேட்டால் முதலில் ஞாப கத் திற்கு வந்தது என்னமோ அவரது இ டுப்பு தான்.சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் வந்து சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதேபோல் ரம்யா பாண்டியனுக்கு ஒரு அக்காவும் உள்ளார். அவரது பெயர் சுந்தரி பாண்டியன். இதுவரை அவரது புகைப்படம் இணையத்தில் பெரிதாக வெளிவராத நிலையில் தற்போது ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.