அழகி படத்தில் நடித்த இவரை ஞா பகம் இரு க்கா.? தற்போது உள்ள சூல்நிலையில் என்ன வேலை செய்கிறார் என்று ​தெரியுமா? புகைப்படத்தை பார்த்து விய ப்பா ன ஆனா ரசிக ர்கள்..!!

சினிமா

அழகி படத்தில் நடித்த இளம் பார்த்திபன் தற்போது என்ன செய்து கொ ண்டிருக் கிறார்.? அவரின் நிலை என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர்பச்சன் இயக்கத்தில் வெளி யான திரைப் படம் அ ழகி. இப்படத்தில் நடிகர் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவ யானி ஆகி யோர் ந டித்திரு ந்தனர்.

இப்படம், ரசிகர்கள் ம த்தி யில் மிகப்பெரிய வ ரவேற் பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப் படத்திற்கான பிலிம்பேர் விருதையும் இந்த படம் பெற்றது. அழகி படத்தில் சிறு வயது நந்திதா தா ஸுக்கு கா தல னாக சிறு வயது பா ர்த்தி பன் கதா பாத்திர த்தில் நடித்த வர் நடிகர் சதீஷ்.

இவர், அழகி படத்தை தொட ர்ந்து இயக்குநர் சேரன் இ யக்க த்தில் சொல்ல ம றந் த கதை படத்தில் சேரனு க்கு தம்பி கதா ப்பாத் திரத்தில் ந டித்திரு ந்தார். பின்பு நடிகர் கா ர்த்தியு டன் நான் ம கான் அல்ல பட த்தில் சி றிய க தாப்பத்தி ரத்தில் நடித்தி ருந்தார் என் பது கு றிப்பி டத்தக் கது.

இந்நிலையில் சமீ பத்தி ல் தனது சினிமா வாழ் க்கை குறித்து நடிகர் சதீஷ் பேசியு ள்ளார். அதில் கடந்த வருடம் வெளி யான கூட் டாளி படத் தில் நடித்து ள்ளேன் ஆனால் அந்த படம் பல பி ரச் சனை களை சந் தித் தது.

மேலும் அந்த படம் சொ ல்லிக் கொள் ளும் அள விற்கு ஓ டவி ல்லை வாய்ப் புகள் எதுவும் தற்போது வர வில்லை. இந்நிலையில் எந்த கதா பாத்தி ரமாக இரு ந்தாலு ம் ப ரவா யில்லை நான் நடிக்க தயா ராக இருக் கிறேன் என்று கூறி உள் ளார் அழகி நாயகன் நடிகர் சதீஷ்.