கொஞ்சம் டீப்பாக சிந்தித்து பார்த்தால், நடிகை பூனம் பாஜ்வா சினிமாவில் சேலை அணியாமல் கவர்ச்சி உடையில தான் அதிகம் நடித்துள்ளார். ஆனாலும் அந்த கவர்ச்சி உடையிலும் மிகவும் அழகாக இருப்பார்.
என்னதான் குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டாலும், ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகையாக தான் முத்திரை பதித்து உள்ளார். சில காலமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் பட வாய்ப்புகளை பெற சில கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார்.சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னழகு, தெரிய hot போஸ் கொடுத்து ரசிகர்களின் Phone Brightnessக்கு வேலை வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “ரொம்ப Deep-ஆ தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
View this post on Instagram