ஆண் நண்பருடன் தனிமையில் கொஞ்சி கொலாவும் பிரபல பிக் பாஸ் நடிகை..!! லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சினிமா

பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான விஷயங்களை செய்து வருகிறார். இவரை பற்றி அன்றாடம் ஏதவாது ஒரு விடயம் வெளிவராமல் இருந்ததே இல்லை அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்புபவர்.

சமீப காலமாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தொடர்ந்து பலரும் நடிகர்களை பற்றியும் அவதூறாக பேசி வந்தார். இந்நிலையில், காதலருடன் மீரா மிதுன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அப்படி இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் மீராமிதுன் அதை எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.