ஆண் நண்பருடன் மீரா மிதுன் செய்யும் வேலையை பாருங்க !! ஒருவேளை இவர்தான் அவரோ ??

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன்.

இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெட்டபெயர்களையும் வாங்கிக்கொண்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர்.

இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதையும் தாண்டி சர்ச்சிக்குள்ளாகும் வீடியோக்களையும் பதிவிடுவார். புகைபிடிப்பது, குடிப்பது, செக்ஸியாக ஆட்டம் போடுவது என்று அடிக்கடி இணையப்பக்கத்தில் பதிவிட்டு வரும் மீரா மிதுன்.

நாளொரு மேனி, பொழுதொரு சர்ச்சையுமாக நகர்ந்து வருகின்றது அம்மணியின் வாழ்க்கை. இந்நிலையில், தற்போது இங்கிருந்து தான் காதல் வளருகிறது என தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் இது அவரது காதலராக இருக்குமோ என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.