ஆரவ்வை கழட்டிவிட்ட பின்னர் மீண்டும் காதலில் விழுந்த ஓவியா !! அதுவும் யாருடன் தெரியுமா ?? மு த் த ம் கொடுத்து வெளியிட்ட புகைப்படம் இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் க ள வா ணி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஓவியா. இதையடுத்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து பெரிதளவில் பேசப்படாமல் இருந்தார்.

நடிகை ஓவியாவை பற்றி பெரிய அறிமுகம் கொடுக்க தேவையில்லை.ஏற்கனவே மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து மன உ ளை ச் சலால் வீட்டினைவிட்டு வெளியேறினார். இதைதொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

பிக்பாஸில் ஆரவை காதலித்து தோ ல் வி யடைந்த பின் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தியும் ரசிகர்களுடன் இணையத்தில் பேசியும் வந்தார்.

இந்நிலையில், Love என்று பதிவிட்டு ஆண் நண்பர் ஒருவருக்கு மு த் த ம் கொடுப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.