ஆர்யா என்ன இப்படி மாறிவிட்டார், புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள், வைரல் போட்டோ இதோ!

Uncategorized

ஆர்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் ஆரம்பத்தில் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்தார்.

ஆனால், சமீப காலமாக இவர் ஒரு ஹிட் கொடுக்க மிகவும் போராடி வருகின்றார், அந்த வகையில் தற்போது ஆர்யா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர், அதோடு, இப்படம் பாக்ஸிங் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று இப்படத்தை பற்றி தகவல் வரவுள்ளது, அதை டுவிட்டரில் இன்று மாலை அறிவிக்கவுள்ளனர்.

மேலும், இப்படத்திற்காக ஆர்யா 6 பேக் உடற்கட்டிற்கு மாறியுள்ளார், இவரின் உடற்கட்டை பார்த்து சமூக வலைத்தளத்தினர் அசந்து தான் உள்ளனர்.ஏதோ ஹாலிவுட் படத்தில் வரும் ஹல்க் போல் தன் உடலை மாற்றியுள்ளார், தற்போது இது புகைப்படம் தான் செம்ம வைரல், இதோ.