“இசையமைப்பாளர் அனிருத் இரவு நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளருடன் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரா..??” திகைத்து போன ரசிகர்கள்..!!

தமிழ்  சினிமாவில் தனது சிறப்பான இசையால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் தனது ஆரம்ப காலங்களில் முறையாக இசைக்கலைஞர் பயிற்சி பெற்று கற்.றுத்தேர்ந்தார் அதன்பிறகு நடிகர் த.னுஷ் நடித்து வெளிவந்த மூணு எனும் திரைப்.படத்தில் இசையமைப்பாளராக அறி.முகம் செய்தார் தனது முதல் திரைப்படத்திலேயேமக்கள் மத்தி.யில் மிகு.ந்த வரவேற்பை பெற்றிருந்தார்.

தனது ஆரம்ப கா.லத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படங்கள் மட்டுமே இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை வேலையில்லா பட்டதாரி கத்தி ரெமோ விவேகம் கோலமாவு கோகிலா மாஸ்டர் போன்ற ஏராளமான திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி எனும் திரைப்படத்தில் தனது சிறப்பான இசையமைத்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். மேலும் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் மற்றும் நடிகர் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்பட த்தின் இசையமைத்து வருகிறார்.

இதனை தொடர்ந்து பல சர்.ச்.சைகளிலும் சி.க்.கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நடிகை ஜக்கி பெர்ரி என்பவருடன் இரவு பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் கலந்துகொண்ட ஜக்கி பெரி என்பவருடன் இரவு பார்ட்டியில் இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொண்ட புகைப்படம் சர்.ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் தற்போது இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த அ.திர்.ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.