இதுவரை யாரும் பார்க்காத தங்கள் ரகசிய புகைப்படத்தை வெளியிட்டு! இருவரும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை கூறிய விக்னேஷ் சிவன்!!! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்!!!

சினிமா

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. அதனால் அனைத்து வகையான தொழில் வளர்ச்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.. அதனால் அனைத்து பிரபலங்களும், சமூக வலைத் தளங்களே கதியென சுற்றி திரிகின்றனர்.. இந்நிலையில் இயக்குனரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்..

அதில் நீங்கள் யாரைப்பார்த்து சினிமாவிற்குள் வந்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் என்றும், உங்களுக்கு பிடித்த நடிகர் என்ற கேள்விக்கும் ரஜினி என்றும் பதிலளித்தார்.. சரி அப்படியானால் உங்களுக்கு பிடித்த ரஜினி பட கதாப்பாத்திரம் எது? என்ற ரசிகர்களின் கேள்விக்கு பாட்ஷா என்றும் சொல்லியிருந்தார்…

அடுத்ததாக, ஒருவர்.. நீங்கள் என்னுடைய பாய் பிரண்ட் மாதிரி-யே இருக்கீங்க. என சொல்ல, அதற்கு அவரோ! அப்போ கண்டிப்பா நீங்க அதிர்ஷ்டசாலி என்று சொல்லியிருக்கிறார்.. அதைத் தொடர்ந்து, சார் நீங்க உங்க வீட்ல எந்த இடத்துல உட்கார்ந்து கதை எழுதுவீங்க? என்ற கேள்விக்கு? நான் பாத்ரூம் ல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணுவேன் என்றும்.. நான் பாத்ரூம் சிங்கர் இல்ல. பாத்ரூம் ரைட்டர் என்றும் சொல்லியுள்ளார்..

அதைத் தொடர்ந்து, இன்னிக்கு உங்க வீட்ல, வெஜ்-ஆ நான் வெஜ்-ஆ என்ற கேள்விக்கு எங்க வீட்ல எப்பவுமே நான்வெஜ் தான் என சொல்லியதோடு, உங்களுக்கு பிடிச்ச கிரிக்கெட்டர்? தோனி என்றும்,றும், எப்ப நாங்க நெற்றிக்கண் படத்தை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு, கூடிய விரைவில் நீங்க பார்க்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்…

இப்படியான கேள்விகளுக்கு மத்தியில், நயன்-க்கு எந்த காஸ்டியூம் நல்லா பொருந்தும்? அதுல உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும் என்று கேட்க.. அதற்கு அவரோ? எனக்கு அவங்க சேலையில இருந்தா தான் பிடிக்கும், என சொல்ல.. அப்போ அப்படி ஒரு போட்டோ போடுங்க என ரசிகர்கள் சொல்ல. அந்தப்புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்..

அதன் பின் நீங்க நயன் கூட இருந்ததுல உங்களுக்கு பிடிச்ச இடம் எதுன்னு கேட்டுருக்காங்க? அதுக்கு அவர்.. எனக்கு நயன் கூட இருந்தாலே, அந்த இடம் ரொம்ப பிடிக்கும்-னு சொல்லிருக்காரு..ருக்காரு.. அதன் பின் உங்க லைப் ல நீங்க மீட் பண்ண சிறந்த நபர் யாரு? என்ற கேள்விக்கு! நயனோட அம்மா தான்-னு சொல்லிருக்காரு..

அதன் பின் உங்களோட ரகசிய புகைப்படத்தை பதிவிடுங்க என்ற அவர்களின் ஆசைக்காக, இதுவரை வெளியிடாத ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்… அதைத் தொடர்ந்து, எங்களுக்கு தெரியாத உங்களை பற்றிய ரகசியம் என்ற கேள்விக்கு, சாப்டு முடிஞ்சதும், நயன்-தான் பாத்திரம் எல்லாம் கழுவுவாங்க என்ற பதிலையும் கொடுத்துள்ளார்..

இப்படியான பல கேள்விகளைத் தொடர்ந்து,, நீங்க ரெண்டு பேரும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிகல? நாங்க எல்லாம் வெயிட் பண்றோம்.. என்ற ரசிகர்களின் கேள்விக்கு, கல்யாணம் பண்ணனும்னா? அதுக்கு ரொம்ப செலவாகும், அதனால அதுக்கான பணத்தை சேமிக்கனும், அப்புறம் இந்த கொரோனா எல்லாம் போகனும்.. அதுக்காகத்தான் வெயிட்டிங் என்றும் சொல்லியிருக்கிறார்,..

கடைசியில் அவரும் நயனும், நேற்று எடுத்த புகைப்படத்தை ரசிகர்களின் ஆசைக்காக உடனே பதிவிட்டுள்ளார்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…