இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு உங்களுக்கு தெரியுமா? தற்போது முன்னணி பிரபல நடிகராக உள்ளார்!! வை ரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அருண் விஜய்.நடிகர் குடும்பத்தை சேர்ந்த இவர் குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் ம க ன் ஆவார். மேலும் இவர் ஒரு கால த் தி ல் படங்களே இல்லாமல் இருந்து தற்போது தமிழில் முன்னணி நடிகராக வளம் வருகிறார். அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து வந்தார்.

அதன்பிறகு இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விடா முயற்சி, கடி ன உழைப்பு என ப லரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உய ர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து

வி த்யா சமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாத னையும் புரிந்து வருகிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அருண்விஜய்.நடிப்பில் எந்த குறையும் வைக்காத.

நடிகர் அருண்விஜய் இ ள ம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மா பியா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவரது தந்தை முதன் முதலாக வழங்கிய காரின் புகைப்படத்தை எடுத்த புகைப்படத்தை இணை யதளத் தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகை ப்படம் ரசி கர்களா ல் அ தி க ம் பாதி க்கப் பட்டு வருகிறது.