இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யாரென்று தெரிகிறதா.? இப்போ இவங்கதான் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உள்ளார்.. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

சினிமா

முதன்முதலில் தனது சினிமா பயணத்தை மலையாளத்தின் மூலம் தான் தொடங்கினார் அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், சமீபகாலமாக நயன்தாரா நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய திரைத்துறை பயணம் மிகவும் பெரியது என்று சொல்லலாம்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த மாயா, நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றது. மேலும் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், இது தவிர்த்து, மற்றும் இரண்டு பெயரிடப்படாதா திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய திறமையான நடிப்பால் பெரிய ரசிகர் படலத்தை உருவாக்கியவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள்.

இந்நிலையில் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இதனை நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதை புகைப்படத்தை வை ரலாக்கி வருகிறார்கள், என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படம்…