இரண்டாம் காதல் பற்றி முதல்முறையாக மனம்திறந்த தொகுப்பாளினி டிடி !! இந்தமுறை யாருடன் காதல் தெரியுமா ??

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகைகள் எந்தளவிற்கு பிரபலம் ஆகிறார்களோ அந்த அளவிற்கு சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக இருக்கும் நட்சத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்தவகையில் சின்னத்திரையில் மிக முக்கியமான தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.விஜய் டிவியில் மிக முக்கியமான பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்.

இடையில் சிறிது காலம் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் இருந்த இவர் மீண்டும் 2 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் 3 வருடங்களிலே விவாகரத்து செய்துகொண்டார்.இந்த விஷயம் மிகவும் அதிகமாக அந்த சமயத்தில் பேசப்பட்டது.

இவரது திருமணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், தனது துறையில் வெற்றிகரமாக பணிகளை செய்து வருகின்றார்.தற்போதும் கூட பல சிறப்பான விஷயங்களை செய்துவருகிறார்.

தற்போது 36 வயதாகும் டிடி தனியாகவே வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் இவரிடம் ரசிகர்கள் முதல் திருமணம் குறித்தும், இரண்டாவது காதல் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.