இளைய தளபதி விஜய் மகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டுகள்!!! மகிழ்ச்சியில் விஜய்!!!

சினிமா

தமிழில் இப்போது முன்னனி நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நம் இளைய தளபதி விஜய். சிறியவர்களில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை, அவரின் ரசிகர்களாக இருக்கின்றனர்..

அதற்கும் மேல், அவரின் படங்கள் குடும்பமாக பார்க்கும் அளவிற்கு, நகைச்சுவை, குடும்பம், சமூக அக்கறை, காதல் என எல்லாம் கலந்து ஒரு கமர்ஷியல் படமாக இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு அவர் படத்திற்கு இருக்கிறது.. இப்போது வெளியான மாஸ்டர் படமும் வெற்றிபெற்றுள்ளது..

அவர் சமீபத்தில் நடித்த படங்கள் அத்தனையுமே? ஏதோ ஒரு சமூக கருத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுவது போலவே இருக்கிறது.. அது மட்டுமில்லாமல்… நடிகர் விஜய் அவரின் ரசிகர் மன்றத்தை வைத்து, வெளியில் தெரியாத அளவுக்கு, அவரால் முடிந்த உதவிகளை செய்து வருவதையும், வழக்கமாக வைத்துள்ளார்…

அதுபோக.. அவர் தங்கையின் பெயரில் நிறுவி வரும் அறக்கட்டளைகள் மூலமாகவும் பல உதவிகளை செய்து வருகிறார்… இப்போது அவர் மகள் திவ்யா சாஷா செய்த விசயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. கொரோனா பரவலால்.. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையில் பல ரோட்டோர கடைகளும் அங்கு தங்கிருப்பவர்களும் உணவுக்காக கஷ்டப்பட்டு வருவதை நாம் பார்த்திருப்போம்…

பல நல்லுள்ளங்கள், அவர்களுக்கு உணவு கொடுத்து வருகின்றனர்…அதைப்போல் நம் விஜயின் மகள் திவ்யாவும், அவர்கள் ஏரியாவில் இப்படி உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்கு, உணவு வழங்கி வருகிறாராம்… யாரென்று சொல்லாமல் இந்த உதவியை செய்து வந்துள்ளார்… இப்போது தான் அது நடிகர் விஜயின் மகள் என்று தெரியவந்துள்ளது…

இதை தெரிந்த அனைவரும், அப்பாவை மாதிரியே பொன்னும், தான் செய்ற உதவி யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைச்சிருக்காங்க.. எப்படியோ? உதவி செய்யனும்னு நினைச்சதே பெரிய விசயம் தான்.. என பலரும் பாராட்டி வருகின்றனர்.. இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..