இ றந்த கணவரின் உடலை சு டுகாடு வரை சுமந்து சென்ற பிரபல சிம்பு பட நடிகை !! அட கடவுளே இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா ?? சோகத்தில் ரசிகர்கள் !! க தறி அ ழும் பி ரபலங்கள் ..!!

சினிமா

தமிழில் சிம்பு நடித்த ’மன்மதன்’ ஜிவி பிரகாஷ் நடித்த ’அ டங்காதே’ உள்பட ஒரு சில படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவருடைய கணவர் ராஜ்குஷால் கடந்த மாதம் தி டீரென மா ரடைப்பால் கா லமானார்.

மேலும் ராஜ்குஷால் கா லமாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான் அவர் தனது நண்பர்களை அழைத்து வீட்டில் பார்ட்டி வைத்து இருந்தார். அந்த பார்ட்டியில் மந்த்ராவின் தோழிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை ரலாகி கொண்டு இருந்த நிலையில் தி டீரென ராஜ்குஷால் மா ரடைப்பு காரணமாக கா லமானார் என்ற செய்தி அனைவரையும் அ தி ர் ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் ராஜ்குஷால் அவர்களின் இ றுதிச் ச டங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது கணவரின் உடலை தானே சுமந்து கொண்டு சு டுகாடு வரை மந்த்ராபேடி சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த அளவுக்கு அவர் கணவரின் மேல் பாசம் வைத்திருந்ததை பார்த்து அவரது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 1999 ஆம் ஆண்டு ராஜ்குஷாலை திருமணம் செய்து கொண்ட மந்திரா பேடிக்கு ஒரு மகன் உள்ளார்.