உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறிய வரலக்ஷ்மி சரத்குமார் !! புகைப்படத்தை பார்த்து அ தி ர் ந் துபோன ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது.பெரும்பாலான வாரிசு நடிகர் நடிகைகள் சோபிக்காமல் போனாலும் சில நடிகர் நடிகைகள் தந்து தனித்துவமான நடிப்பினால் ஒரு தடம் பதிக்கின்றனர்.

அந்தவகையில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது எல்லாரும் அறிந்த ஒரு விஷயம்.

அந்த திரைப்படத்தில் போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் அதன்பின் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார் என பல திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது பம்பன், சேசிங், கலர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை வரலட்சுமி நடிக்க வரும்பொழுது உடல் எடை கூடி கொஞ்சம் கு ண்டாக இருந்தார்.

இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது அவர்தான் என ஷா க் கா கியுள்ளனர்.