“ஊரு அழகி, உலக அழகி யாருமில்ல உன்னைப்போல” – க வ ர் ச் சி உடையில் காஜல் அகர்வால்..!! சொக்கி கிடக்கும் ரசிகர் பட்டாளம்..!!!

சினிமா வைரல் வீடீயோஸ்

இவரை தான் காஜல் அகர்வால் திருமணம் செய்யபோகிறாரா?? செம அழகா ஹீரோ போல இருக்குறாரே!!| Breaking News Kajal Agarwaals Bachelor Party Photos Goes Viral In Net

நயன்தாரா, சமந்தாவிற்கு அடுத்து டாப்பில் இருப்பவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். தற்போது காஜல் நடித்த LIVE TELECAST என்னும் WEB SERIES – இல் நடித்திருந்தார்.

திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்.... குவியும் வாழ்த்துக்கள் || Kajal Aggarwal Announces Wedding

இந்நிலையில், மாடர்ன் உடையில் தொடையழகு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. “உங்க Husband எதுவும் கேட்க மாட்டாரா?” என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் சிலர் “ஊரு அழகி, உலக அழகி யாருமில்ல உன்னைப்போல” என்று புகழ்கிறார்கள்.