எங்களோடயே இந்த விசயம் முடியட்டும்!… நீங்களாம் அந்த மாதிரி தப்பு பண்ணாதீங்க, குட்டி வடிவேலுவின் வேண்டுகோள்!

Uncategorized வைரல் வீடீயோஸ்

சமூக வலை தளங்களில் வரிசையாக வந்த காதல் வீடியோக்களால், மற்ற சிறுவர்கள் பாதிக்கக்கூடாது என்ற காரணத்தால் மட்டுமே! இந்த எதிர்ப்பு.. மத்தப்படி உங்களுடைய தனித்திறமையை பதிவிட்டிருந்தால், ஒரு அண்ணனாக, அக்காவாக, எங்கள் தம்பி தங்கைகளின் திறமையப் பாருங்கள் என்று நாங்களே அதை வெளியிட்டிருப்போம்…

காலம் கடந்து அதை நீங்கள் புரிந்து கொண்டாலும், இப்போதாவது புரிந்து கொண்டீர்களே அதுவே போதும்… மேலும் சிறுவர்கள் மட்டுமல்ல, அனைவருமே முடிந்த அளவுக்கு நல்லதாகவே பயண்படுத்தவும்.. நாம் வேறு சிலருக்கு தவறான எடுத்துக்காட்டாக போயிட கூடாது… எனவே இது போன்ற சுவாரசியமான தகவல் களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்… குட்டி வடிவேலுவின் மன்னிப்பு வீடியோ கீழே உள்ளது…