எதிர்பாராமல் நடந்த சோகம் !! சற்றுமுன் பிரபல சூர்யா பட இசையமைப்பாளர் ம ர ண ம் !! உச்சக்கட்ட அ தி ர் ச்சியில் திரையுலகமும் ரசிகர்களும் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா.அஜித் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான நடிகராக சூர்யா உள்ளார்.சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ.இந்த படத்திற்கு டிஎஸ் முரளி என்பவர் இசையமைத்திருந்தார்.

இந்தநிலையில் இசையமைப்பாளர் திரு.T.S.முரளி காலமாகியுள்ள செய்தி அவருடைய குடும்பத்தாரை மிகவும் உ லு க்கியது. அவரது ம றை வுக்கு திரைத்துறையினர் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இ றுதி ஊர்வலம் (19.07.2021), காலை சாலிகிராமத்தில் நடைபெறுவதாய் கூறப்பட்டதை அடுத்து, அவருடைய உடலுக்கு பலரும் அ ஞ் சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த செய்தி தற்போது திரையுலகினரை மிகவும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.