எதுவும் வேலைக்கு ஆகல..! பெரிய இடத்து பையனை வளைச்சுபோட்ட பிக் பாஸ் ஜூலி ! இருவரும் மிகவும் நெருக்கமான புகைப்படம் இதோ..!!

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே யாருடா இந்த பொண்னு னு கேட்க வைத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார்.

ஜூலி நடித்த அம்மன் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீஸூக்காக வெயிட்டிங். இதற்கிடையில் ஜூலி கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷாரிக் ரியாசுடன் ஜூலி டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.ரியாஸ் கான்- உமா ரியாஸின் மகன் தான் ஷாரிக், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

பென்சில் படத்தில் வில்லனாகவும் மிரட்டிய ஷாரிக், தற்போது அனிதாவுடன் ஜோடி போட்டு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதைப்பார்த்த ரசிகர்கள் எதுவும் வேலைக்கு ஆகலைன்னு பெரிய இடத்து பையனை வளைச்சுபோட்டுட்டீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..!