“எது.. பேக்-லயா..?..- என்னம்மா சொல்ற..” – உச்ச கட்ட கவர்ச்சி போஸ் – இளசுகளை நெழிய வைத்த ஐஸ்..!

சினிமா
பல நடிகைகள் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எப்படியாவது பிரபலமடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை இணைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். Image result for iswarya menon hot
அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இவர் ஆப்பிள் பெண்ணே மற்றும் வீரா போன்ற திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இப்படங்களுக்கு முன்பு பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Image result for iswarya menon hot
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லாத காரணத்தினால் தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.
இருந்தபோதிலும், படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற ஐஸ்வர்யா மேனன் விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அந்த வகையில், படகில் நின்றபடி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து என்னை பின்னால் எடுத்துச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.