எனக்கு இட்லி துணியே போதும் ….!! அட்டகாசமாக போஸ் கொடுக்கும் இளம் நடிகை…!!

சினிமா

பிரபல இளம் தமிழ் நடிகை இட்லி துணியைக் கட்டிக்கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் செம ஸ்பீடில் கலக்கி வரும் நடிகை ஆத்மிகா, மிகத் திறமையான நடிகையாக இருந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஆவதால் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து

திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறார். நரகாசுரன், காட்டேரி என இரண்டு முக்கிய ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள ஆத்மிகாவுக்கு இன்றுவரை அந்த படங்கள் வெளியாகாமல் இழுத்துக் கொண்டு இருப்பதால் மிகுந்த கவலையில் உள்ளாராம். இதில் நரகாசூரன் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் உருவாகியிருப்பதால் கடும் பணப் பிரச்சினை காரணமாக ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் வெளியான மீசையமுறுக்கு படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஆத்மிகா நடித்த எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன்

திரைப்படத்தை மெட்ரோ இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கியிருக்க அதில் கதாநாயகியாக நடித்துள்ள ஆத்மிகாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக இப்படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது. இதில் விஜய் ஆண்டனி டியூசன் மாஸ்டராக நடித்து ஆக்ஷனிலும் கலக்கி இருக்க இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது. மீசைய முறுக்கு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வந்த ஆத்மிகாவுக்கு நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற திரைப்படங்கள் வரிசைகட்டி ரிலீசுக்காக காத்துக் கொண்டுள்ளது. இதுவரை நடித்த திரைப்படங்கள் வெளியாகிஇருந்தால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கலாம் ஆனால் எதிர்பார்த்த மாதிரி இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் ஆத்மிகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்க இருக்கும் ஆத்மிகா இப்போதிலிருந்தே கவர்ச்சி வெளியிட்டு நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்க தெலுங்கு படங்களிலும் நடிக்க அதிக அளவு வாய்ப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இளசுகளை கவரும் பல விதமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கந்தலாகி வரும் இவர் இப்பொழுது இட்லி துணியில் செய்ததுபோல

ட்ரான்ஸ்பரண்ட் டிரஸ் கட்டிக்கொண்டு செம ஸ்டைலிஷாக ஜன்னல் ஓரம் நின்று சாவகாசமாக காற்று வாங்கியவாறு ஒருபுறம் தொப்புளையும் வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்க உசுப்பேற்றும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டவாறு தாறுமாறாக வர்ணித்து இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றன.