என்னங்க இவ்ளோ பெருசா இருக்கு ?? சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் இருக்கும் – ராகுல் பரீத் சிங்கின் பிரமிக்க வைக்கும் ஹாட் புகைப்படங்கள் இதோ !!

சினிமா

டிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்போது இந்தியன்-2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத்தி சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு குட்டை பாவாடையில் கோல்ஃப் விளையாடுவது போல போஸ் கொடுத்துள்ள ரகுல் ப்ரீத்தி சிங்கின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஏக்கத்தில் பார்த்த ரசிகர்கள் உங்க தொடைக்கு இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களா..? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும், சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.