என்னடா இது? நம்ம பவித்ரா-க்கு கல்யாணமா? ஏன்டா போட்டோ சூட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? நீங்களே அந்த வைரல் போட்டோ வ பாருங்க!!!. ஒரிஜினல் மாதிரி தான் இருக்கு!!!…

சினிமா

முன்னாடியெல்லாம், திரைப்பட பிரபலங்கள் கூட, படத்தின் சில முன்னோட்ட காட்சிகளுக்காக மட்டும் தான் போட்டோ சூட் எடுப்பாங்க… அதுகூட முன்னனி நடிகரோ? நடிகையோ?நடிச்சா அதுல இருக்கும்…

ஆனா.. இப்பலாம் எந்த சைடு போனாலும், போட்டோ சூட் தான்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னு, கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னு-ன்னு வித்தியாச வித்தியாசமா எடுக்கிறாங்க.. சாமானிய மக்களே இப்படி பண்றாங்கன்னா? பிரபலங்களை பத்தி சொல்லவே வேணாம்… டிக்டாக் பிரபலங்கள் ல ஸ்டார்ட் பண்ணி, சினிமா ஹீரோயின் வரை போட்டோ சூட் தான்..

எடுக்கிற போட்டோ சூட் போட்டோவலாம் பார்த்தா? உண்மையாவே ஒரு போட்டோ சூட் காகத்தான் பண்ணிருக்காங்களா? பார்த்தா அப்படி தெரியலையேப்பா? அப்படின்னு சொல்ற லெவல் ல தான் இருக்கு… அப்படித்தான்… நம்ம குக் வித் கோமாளி பவித்ரா… ரீசன்டா ஒரு போட்டோ அவங்களோட இன்ஸ்டா பக்கத்துல பதிவிட்டுருக்காங்க..

அதைப்பார்த்து பலரும்.. என்ன உங்களுக்கு கல்யாணம் ஆக போகுதா? அப்படின்னு அடுத்தடுத்த கேள்விகள் கேட்டுருக்காங்க.. அதெல்லாம் பார்த்ததும், நம்ம பவித்ரா.. அய்யோ இல்லைங்க… அது வெறும் போட்டோ சூட் காக எடுத்த போட்டோ மட்டும் தான்…. இப்போதைக்கு நான் என் கல்யாணத்தை பற்றி எல்லாம் யோசிக்கல அப்படின்னு பதில் சொல்லிருக்காங்க..

இருந்தாலும்.. போட்டோ சூட் னா.. போட்டோ சூட்-னு சொல்லி போஸ்ட் போடுங்க.. டக்குன்னு பார்க்க நிஜ கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கு… அப்புறம் பாவம் உங்களை கிரஸ்-னு சொல்லிட்டு சுத்துற பசங்களுக்கு யார் ஆறுதல் சொல்றது? மேலும் இது போன்ற சுவாரசியமான தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…