என்னமா? எப்படி கேள்வி கேட்டாலும் இப்படியே பதில் சொன்னா எப்படி? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா…

சினிமா

தமிழ் நாட்டில் கொரோனா பரவலால், எந்த ஒரு திரைப்பட படபிடிப்பும் இல்லாத காரணத்தால், பல நடிகர்களும், நடிகைகளும். சோஷியல் மீடியாக்களே தஞ்சம் என கிடக்கிறார்கள்…

இந்த சூழ்நிலையில் அவர்கள் ரசிகர்களுடன், தங்கள் நேரத்தை செலவிட நினைத்து பல விளையாட்டுகளை இன்ஸ்டாவில் விளையாடுகின்றனர்.. அதாவது நேரடியாக லைவ் வந்து அவர்கள் கேள்விக்கு பதில் கொடுப்பது, ஆஸ்க் மி எனிதிங் டேக் போட்டு? ரசிகர்களின் கேள்விக்கு சுவாரசியமாக பதில் சொல்வது என

இதே போல் தான், நடிகை யாஷிகா ஆனந்த்-ம் என்கிட்ட என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்க என அவர் சொல்ல… அதற்கு ரசிகர்களோ கிடைத்த சந்தர்பத்தில் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.. அதிலும், குடும்ப பாங்காக நடித்தாலே? கேள்விகள் எல்லாம் அவர்களின் தனிப்பட்ட கேள்விகளைத்தான் கேட்பார்கள்..

அப்படியிருக்க.. கிளாமர் உலகித்திற்கு சென்ற. யாஷிகா ஆனந்த் க்கு சொல்லவா வேண்டும்… அதில் ஒரு ரசிகர்? நீங்க உங்களை விட வயசு கம்மியா இருக்கிற பையனை லவ் பண்ணுவீங்களா? என கேட்க… அதற்கு அவரோ? லவ் க்கு வயசு வித்தியாசம் கிடையாது.. ஆனா நான் கண்டிப்பா, என்னை விட சின்ன பையனை கல்யாணம் பண்ணமாட்டேன் என தெளிவாக சொல்லியிருக்கிறார்..

அதன் பின், உங்களுக்கு வரப்போகும் காதலர் எப்படி இருக்க வேண்டும்? என ஒருவர் கேட்க.. அதற்கோ? கண்டிப்பா என்ன ரொம்ப லவ் பண்ணனும், கேர் பண்ணணும், அப்புறம் எனக்கு ஷாப்பிங் ரொம்ப பிடிக்கும், நான் அதுல ரொம்ப நேரம் செலவிடுவேன்.. அதனால அதையெல்லாம் அவர் பார்த்து பர்த்து பண்ணனும், அப்புறம் அவர் என் கூட மட்டும் தான் குளோஸா இருக்கனும் அப்படின்னு சொல்லிருக்காங்க,..

இப்படியே பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்த நிலையில் மற்றொருவர்… உங்க பள்ளிக்கூடத்துல உங்களோட மேட்டர் படத்தை நான் பார்த்திருக்கேன் என அந்த நபர் சொல்ல.. அதற்கும் தயங்காமல். அப்படியா? அப்படி இருந்தா? எனக்கு காட்டுங்க.. ஒன்னு அந்த வீடியோல பேய் வந்து நடிச்சிருக்கனும், இல்லன்னா? உங்களுக்கு கண்ணு தெரியாம இருந்திருக்கனும் என காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்..

இப்படி எல்லாவற்றையும் தைரியமா டீல் பண்றீங்களே. அப்படி உங்களோட வயசு எத்தனை என ஒருவர் கேட்க.. அதற்கோ அவர் எனக்கு 21 என்று சொல்ல. அதற்கு அந்நபரோ.. எனக்குலாம் உங்க வயசுல, உங்களுக்கு இருக்கிற மெட்சூரிட்டில பாதிக்கூட இல்ல என சொல்லியிருக்கிறார்…. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…