“என்னம்மா… ட்ரெஸ்ஸ கொறச்சிட்டேப் போற….!!” கவர்ச்சி காட்டிய வர்ஷா பொல்லாமா…!! உருகும் இளசுகள்..!!

சினிமா

சித்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் வர்ஷா. திரைப்படம் வெளிவந்து சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை.ஆனால் தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து கொண்டு வந்த இவருக்கு சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தில் கூட தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

அதன் விளைவாகவே கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பி தானும் திரையுலகில் இருக்கிறேன் என்பதனை வெளிக்காட்டினார்.

Image result for வர்ஷா பொல்லம்மா

இவரை தற்போது லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்று வருகின்றனர்.

அதற்கு காரணம் இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நஸ்ரியா போல இருப்பதால் இவருக்குImage result for வர்ஷா பொல்லம்மா நல்ல வரவேற்பு தற்போது ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையயை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கவிதைகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.Image result for வர்ஷா பொல்லம்மா