“என்னா ஸ்ட்ரக்ச்சரு…. அதுலயும் அந்த பின்னாடி போஸ் chance eh இல்ல…” – இளசுகளை வாட்டி வதைக்கும் நிவிஷா..! – மெழுகாய் உருகும் ரசிகர்கள்..!

சினிமா
பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. மணக்கோலத்தில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த சீரியல் நடிகை - கிறக்கத்தில்  ரசிகர்கள்!!
அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே கட் பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா.
இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம்.
மேக்கப் போடுறதுனா கொள்ளை இஷ்டம்' வில்லி நடிகை நிவிஷா!
தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். நிமிஷத்துக்கு நிமிஷம்.. கவர்ச்சி மீட்டரைக் கூட்டிக் கொண்டே போகும் நிவிஷா! |  nivisha is making the fans happy with new photos - Tamil Oneindia
திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

அந்த வகையில், நிவிஷாவும் புடவையில் தன்னுடைய உடல் வாகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஸ்ட்ரக்ச்சர்.. செம்ம ஹாட்.. என்று உருகி வருகிறார்கள்.