என்னா STRUCTURE-டா எப்பா…!!! “Full – ஆ இழுத்து மூடினாலும் செம்மய இருக்கே” – வித்தியாசமான ஆடையில் போஸ் கொடுத்து சூட்டை கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்,,!!

சினிமா

ரம்மி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் போன்ற படங்களில் நடித்தார். என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.Pin on Latino beautys

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கனா போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி நடிப்பதால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Aishwarya Rajesh Hot HD Photos (1080p) | All hollywood actress, Hollywood actress pics, Hollywood actress photos

எப்போதும் டீசண்டாக நடிக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர், தற்போது black sheep விருது விழாவுக்கு கும்தாவான கொடுத்த போஸை பதிவேற்றியுள்ளார்.Aishwarya Rajesh's Hot Photoshoot - Photos,Images,Gallery - 109807

அதை பார்த்த ரசிகர்கள், “Full – ஆ இழுத்து மூடினாலும் செம்ம Hot” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)