என்ன காப்பாத்துங்கனு க தறி க தறி அ ழுத சிம்பு! அப்படியே பே ரதிர் ச் சியில் உ றை ந்த அரங்கம்.. சோ கத்தில் வா டும் ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகர் சிலம்பரசன் கண்ணீர் விட்டு அ ழுத வீடியோ தற்போது இணையத்தில் வை ரலாகி ரசிகர்களை க ல ங்க வைத்துள்ளது.

மாநாடு படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்துள்ளது.

இதில் சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது மேடையில் சிம்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்த போது தி டீ ரென ம னமு டைந்து கண்க லங்கி உள்ளார். பிறகு நான் நிறைய பி ரச் சினை களை சந்தித்துள்ளேன். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என அழுதுள்ளார்.

தற்போது நடிகர் சிம்பு க ண்க ல ங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வை ர லா கி வருகிறது.