என்ன.. சிம்ரன் இதெல்லாம்..!! வெறும் ப்ரா-வோடு வித விதமாய் போஸ் கொடுத்து பதற வைத்த குட்டி ஜானு..!! வா.யை பி.ளந்த ரசிகர்கள்..!!

தமிழில் 96 திரைப்படத்தில் இ.ளம் வயது திரிஷாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ந.டிகை கௌரி கிஷன். இந்த திரைப்படம் தான் இவருக்.கு முதல் திரைப்படம் என்றாலும் கூட இ.வருடைய பிரபலம் என்பது அதிகப்படியாக இருந்தது என்பது தான் உண்மை.

இந்த படத்தில் இவருடைய நடிப்பும் அழகும் பார்த்த ரசிகர்கள் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். யாருடா இந்த பொண்ணு என்று Google-ல். அதிகம் தேடப்பட்ட நபர். இதன் விளைவாக  இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர்.

இவர் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து  வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான Master  திரை பட.த்தில் கல்லூரி மாணவியாக தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் நடிகை கௌரி கிஷன்.

தற்போது இவர் மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . இவர் சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறி இருக்கும் இவர் தற்போது லட்சத்தீவுக்கு  சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கே இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார். நீச்சல் உடை அணிந்துகொண்டு கை குட்டையை போன்றவற்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை உலுக்கி வருகின்றது.

இதனை பார்த்த 96 திரைப்பட ரசிகர்கள் அந்த படத்தில் பள்ளி மாணவியாக தோன்றிய கௌரி கிஷன்-ஆ இது என்று வாயை பிளந்து வருகின்றனர். இதற்கு காரணம், சமீப காலமாக இவர்  பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி கதவை முழுசாக திறந்து விட்டு இருப்பது தான்.